📖 எப்படி use பண்றது?
1. ஒவ்வொரு segment-க்கும் ஒரு Line: நம்ம ரூம் → Operator ரூம் 1 (3.2 km), அங்கிருந்து → Operator ரூம் 2 (10 km), அங்கிருந்து → Main Server ரூம் (10 km).
2. Route tab-ல cable போற வழியை Record / Draw பண்ணுங்க.
3. ஒவ்வொரு box கிட்டயும் நின்னு Box சேர்: இடத்தோட பேர் + அந்த box-ஓட OTDR km. Box number தெரியலன்னா காலியா விடுங்க — அப்புறம் edit பண்ணிக்கலாம். Photo/screenshot போடலாம்.
4. Cut ஆனா Cut tab: OTDR km + எந்த முனைல இருந்து அளந்தீங்கன்னு போடுங்க — எந்த ரெண்டு box நடுவுல, எவ்வளவு மீட்டர் தள்ளி, map pin + Navigate எல்லாம் வரும்.
5. சரி பண்ணிட்டா பழுது tab-ல "சரி பண்ணியாச்சு" போடுங்க — history-ஆ save ஆகும்.
6. ஊருக்குள்ள line (1 km-க்குள்ள): அந்த ஊருக்கு தனி Line போடுங்க. வீடுகளை 🏠 Customer வீடு-ஆ mark பண்ணுங்க — தூரம் OTDR km தேவை இல்ல, "முந்தைய point + மீட்டர்" முறை போதும் (உதா: splitter-ல இருந்து 120 m-ல இவங்க வீடு).
7. 📏 அளவு tool (map-ல மேல வலது பக்கம்): wire போற வழியா tap பண்ணா map-லயே மீட்டர் அளவு தெரியும் — அந்த அளவு Box form-ல தானா வரும்.
8. 🚶 Mark Mode (வேலை பையனுக்கும் easy): ரூம்ல இருந்து 🚶 Mark அழுத்துங்க — app நீங்க போற வழிய track பண்ணும். ஒவ்வொரு Box கிட்டயும் நின்னு பெரிய பச்சை button அழுத்தினா போதும் — Box 1, 2, 3… number தானா வரும், இடம் confirm ஆயிடும். அந்த Box-ஓட photo-வையும் அங்கேயே 📷 button-ல எடுத்து சேர்க்கலாம். பேர்/details அப்புறம் நீங்க Edit-ல fill பண்ணிக்கலாம். (தூரம் GPS அளவு — OTDR வந்ததும் Edit-ல சரி பண்ணுங்க.) ரெண்டு Box-க்கு நடுவுல திடீர்னு புது Box வந்தா number தானா 2A, 2B மாதிரி வரும் — பழைய number எதுவும் மாறாது.
9. Box இல்லாத முக்கிய இடம் (உதா: மாரியம்மன் கோவில்): Mark Mode-ல பேர் type பண்ணி "📍 No Box" அழுத்துங்க — அந்த இடம் வழி குறிப்பா mark ஆகும், Box number மாறாது.